விஜய்யை வைத்து மீண்டும் திரைப்படம் தயாரிப்பீர்களா? என்று ஆர்.பி.சௌத்ரியிடம் கேட்டதற்கு கண்டிப்பாக நடிப்பார் என்று பதிலளித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.அதனை தொடர்ந்து அவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65-வது படத்தினை நடிக்கவுள்ளார். இந்த நிலையில் விஜய்யின் திரைப்பயண வாழ்க்கையில் பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட பல படங்களை சூப்பர் […]