Tag: #R Ashok

கர்நாடக எதிர்க்கட்சித் தலைவராக ஆர். அசோக் தேர்வு.. பாஜக அறிவிப்பு..!

கர்நாடக சட்டசபை முடிவுகள் வெளியான 6 மாதங்களுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவரின் பெயரை பாஜக அறிவித்துள்ளது. மாநில பாஜக தலைவராக பி.ஒய்.விஜயேந்திரா தேர்வு செய்யப்பட்ட இரண்டாவது நாளில், எதிர்க்கட்சித் தலைவர் பெயரையும் பாஜக அறிவித்தது. அதன்படி பெங்களூரு பத்மநாபநகர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவரும், ஒக்கலிகா சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவரான ஆர்.அசோக் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.அசோக் மாநிலத்தின் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். முதல்வர் பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றினார். மக்களவைத் […]

#BJP 5 Min Read