Tag: QX50

இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்.! லாட்டரியில் “க்யூஎக்ஸ் 50” காரும் , ரூ.39 லட்சம் பரிசுத்தொகை .!

இந்தியாவை சார்ந்த ஸ்ரீஜித் என்பவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். ரீஜித் ரூ.1800 கொடுத்து வாங்கிய சிறப்பு லாட்டரி சீட்டில் “க்யூஎக்ஸ் 50” எனப்படும் கார் ஒன்றும் ,ரூ.39 லட்சம் பரிசு தொகை கிடைத்து உள்ளது. இந்தியாவை சார்ந்த ஸ்ரீஜித் என்பவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.துபாயில் வருடாவருடம் ஷாப்பிங் திருவிழா நடைபெறும்.இந்த திருவிழாவில் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து ஸ்ரீஜித் ரூ.1800 கொடுத்து  சிறப்பு லாட்டரி […]

DUBAI 3 Min Read
Default Image