Tag: QUIET

#WHO#வெளியேறியது அமெரிக்கா..!அடுக்கடுக்கு குற்றச்சாட்டு

உலக சுகாதார அமைப்பில் இருந்து  அதிரடியாக அமெரிக்கா வெளியேறியுள்ளது. உலக சுகாதார அமைப்பிலிருந்து முறைப்படி அமெரிக்கா வெளியேறியதாக அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு சரியான நேரத்தில் எச்சரிக்கவில்லை எனவும் சீனாவிற்கு  ஆதரவாக அந்த அமைப்பு செயல்படுவதாகவும்  அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்த நிலையில் , அந்த அமைப்பில் இருந்து விலகப்போவதாக  அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.இந்நிலையில் இது குறித்து  ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ராபர்ட் மெனண்டெஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: உலக சுகாதார அமைப்பில் இருந்து முறைப்படி […]

america 2 Min Read
Default Image