Tag: Queensland police

வழிதவறிச் சென்ற 3 வயது சிறுமிக்கு..!! துணையாக நின்ற காதுகேளாத..!! வளர்ப்பு நாயின் பாசம்..!!

ஆஸ்திரேலியாவில், வழிதவறிச் சென்ற 3 வயது சிறுமிக்கு துணையாக நின்று, பாதுகாத்த வளர்ப்பு நாயின் விசுவாசம், நெகிழச் செய்வதாக உள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் Cherry Gully பகுதியை சேர்ந்த, அரோரா என்ற 3 வயது பெண் குழந்தை மாயமானது. மலைப்பாங்கான அப்பகுதியில் குழந்தையை தேடுவதில் மீட்புக்குழுவினருக்கும் உறவினர்களுக்கும் சிரமம் ஏற்பட்டது. எனினும், வசிப்பிடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில், குழந்தை அரோரா, லேசான காயங்களுடன் மீட்கப்பட்டது. குழந்தையுடன் மேக்ஸ் என்ற வயதான, காதுகேளாத நாய், 15 […]

Cherry Gully 3 Min Read
Default Image