Tag: QUEEN WEB SERIES

தடைகளை தாண்டி வெளியானது ‘குயின்’ வெப் சீரிஸ்! 11 பகுதிகள் ஒரே நேரத்தில் ரிலீஸ்!

ஜெயலலிதாவின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் வெப் சீரிஸ் இன்று வெளியாகியுள்ளது.  இதில் ரம்யா கிருஷ்ணன், இந்திரஜித், அஞ்சனா ஜெய பிரகாஷ், அனிகா ஆகியோர் நடித்துள்ளனர்.  ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் வெப் சீரிஸ் இன்று MX பிளேயரில் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸை கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் என இருவர் இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸில் ரம்யா கிருஷ்னன் முதன்மை கதாபாத்திரத்திலும், இந்திரஜித் முக்கியகதாபாத்திரத்திலும், அனிகா, அஞ்சனா ஜெயபிரகாஷ் ஆகியோர் […]

gowtham vasudev menon 3 Min Read
Default Image

கௌதம் மேனனின் புதிய படைப்பிற்கு வந்த புதிய சோதனை!

கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் குயின். இந்த வெப் சீரிஸ் வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நீண்ட சில வருடங்கள் கழித்து தற்போது தான் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசாகி உள்ளது. அடுத்ததாக அவர் இயக்கத்தில் ஜோஸ்வா எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இதற்கிடையில் குயின் எனும் இணையதள வெப் […]

JAYALALITHA BIO PIC 3 Min Read
Default Image