இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சவப்பெட்டியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவர் மயங்கி விழும் வீடியோ வைரலாகியுள்ளது. தேசிய கொடியால் மூடப்பட்ட ராணி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டி 900 ஆண்டுகள் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் அவரது இறுதிச் சடங்கிற்கு முன் நான்கு நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும்,கிட்டத்தட்ட 6 கிமீ தொலைவுக்கு லண்டனில் இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று,ராணிக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், வியாழன் அன்று ராணியின் சவப்பெட்டிக்கு அருகில் காவலில் நின்றிருந்த காவலர்களில் […]
பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு தனது 96வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 10 நாட்கள் துக்க அனுசரிப்பிற்கு பிறகு ராணியின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலும், ஒன்றறை வருடங்களுக்கு முன் இறந்த அவரது கணவரான பிலிப்பின் உடலும் அருகருகே அரசு […]
இங்கிலாந்து மன்னராக 73 வயதான 3ஆம் சார்லஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தான் அதிக வயதில் இங்கிலாந்து மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் நேற்று முன்தினம் காலமானார். இவருக்கு வயது 96. இவரது மறைவுக்கு பல நாட்டு தலைவர்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தினர். இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்க அனுசரிப்பு அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 73 […]
பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு தனது 96வது வயதில் நேற்று(செப் 8) காலமானார். ராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் 96 வயது வரை ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஆரோக்கியமான வாழ்வில் மிக முக்கிய பங்குவகிப்பது அவரின் உணவு முறை தான். இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் பின்பற்றிய டயட் சீக்ரெட்ஸ் பற்றி இந்த தொகுப்பில் காண்போம். ஃபிரஷ்ஷான உணவுகள் […]
ராணி எலிசபெத் II 1998 இல் பயன்படுத்திய ஒரு டீபேக், அவரது மரணத்திற்குப் பிறகு eBay இல் 12,000 டாலர்களுக்கு விற்கப்பட்டது. பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு தனது 96வது வயதில் நேற்று(செப் 8) காலமானார். மேலும் 10 நாட்கள் துக்க அனுசரிப்பிற்கு பிறகு ராணியின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ராணியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது 70 ஆண்டுகால ஆட்சியை […]
நாளை மற்றும் திங்கள் கிழமை அன்று சென்னை , நுங்கம்பாக்கத்தில் உள்ள இங்கிலாந்து துணை தூதரகத்தில் இரங்கல் செய்தியை பதிவிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96 ஆகும். அவரது மறைவுக்கு பல நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தில் , ராணி இறந்ததை அடுத்து 10 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து ராணிக்கு இரங்கல் தெரிவித்த பல்வேறு நாடுகளில் தூதரகம் […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில்,இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் கனடா நாட்டின் லேலா பெர்னாண்டஸ் விளையாடினர். ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் வரை நீடித்த இப்போட்டியின் இறுதியில், 6-4, 6-3 என்ற செட் கணக்கில் லேலாவை வீழ்த்தி எம்மா ராடுகானு வெற்றி பெற்றுள்ளார்.இதனால்,1968- ஆம் […]
உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பிரிட்டனை பொறுத்தவரை 5000-க்கும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.இத்தகு இடையில் தான் பிரிட்டன் ராணி எலிசபெத் தொலைக்காட்சி மூலமாக நாடு மக்களுக்கு உரையாற்றினார்.அவரது உரையில்,கொரோனாவால் உலக நாடுகள் பலவும் பொருளாதார அளவில் பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில், ஒரு சிக்கலான நேரத்தில் இருக்கிறோம். இந்த கடுமையான சவாலை உலகம் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெற்றது என்பதை பெருமையோடு நினைவுகூரும் ஆண்டாக இது அமையும் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனவை […]