கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான குயின் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா நடிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயனதாரா . சரத் குமார் நடித்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். பிரபல நடிகையாக வலம் வரும் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது ஆர். ஜே. […]
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள வெப் சீரிஸ் குயின். உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் இந்த வெப் சீரிஸை நாளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் வெப் சீரிஸ் நாளை MX பிளேயரில் வெளியாக உள்ளது. ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் ஆகியோர் இயக்கியுள்ளார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் […]
குயின் (வெப் சீரிஸ்), தலைவி படங்கள் வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திரபட்டிருந்தது. மேற்கண்ட இரு படங்களும் வெளியிட எந்தவித தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள வெப் சீரிஸ் குயின் சீரிஸை கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் என இருவரும் எடுத்துள்ளனர். ரம்யா கிருஷ்ணன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் நாளை மறுநாள் MX பிளேயரில் வெளியாக உள்ளது. அதே […]
கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் குயின். இந்த வெப் சீரிஸ் வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நீண்ட சில வருடங்கள் கழித்து தற்போது தான் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசாகி உள்ளது. அடுத்ததாக அவர் இயக்கத்தில் ஜோஸ்வா எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இதற்கிடையில் குயின் எனும் இணையதள வெப் […]
ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படம் வெப் சீரிஸ் என கூறப்பட்டது. ஆனால், அண்மையில் அந்த வெப் சீரிஸின் மற்றொரு இயக்குனர் பிரசாத் முருகேசன் கூறுகையில், ‘ இந்த வெப் சீரிஸ் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்இல்லை ‘ என கூறினார். இந்த வெப் சீரிஸை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனும் இயக்கியள்ளார். இந்த வெப் சீரிஸின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ரம்யாகிருஷ்ணன் பெரிய வயது நாயகியாக நடித்துள்ளார். சிறிய வயது நாயகியாக விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தலைவி எனும் பெயரில் ஹிந்தி மற்றும் தமிழில் A.L.விஜய் இயக்கி வருகிறார். அதே போல குயீன் எனும் தலைப்பில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க புதிய வெப் சீரிஸ் தயாராக உள்ளது என தகவல்கள் வெளியாகின. முதலில் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்று வெப் சீரிஸ் தான் குயின் என கூறப்பட்டது. இதில் ஜெயலலிதா ரோலில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும் பலர் நடித்துள்ளனர். கெளதம் வாசுதேவ் மேனனும், கிடாரி […]
பாலிவுட்டில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் குயின். இந்த படம் காமெடி ஜானரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் தயாராகி வருகிறது. இதன் தமிழ் பதிப்பில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். இந்த தமிழ் பாதிப்பிற்கு பாரிஸ் பாரிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல தெலுங்கில் ‘தட் இஸ் மஹாலக்ஷ்மி’ […]