வீட்டில் பாதுகாப்பாக இருக்க சொன்னால் இப்படியா? அதுல்யாவின் குறும்புத்தனமான வீடியோ!கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக தற்போது 21 நாட்களுக்கு தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைவருமே வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என்று