1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12வரையில் நீட்டிக்கபடுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 1முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையானது, அக்டோபர் 9ஆம் தேதி வரையில் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த விடுமுறையானது 3 நாள் நீட்டிக்கப்பட்டு, அக்டோபர் 12 வரையில் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 12 வரையில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் […]