மது விற்பனையில் முன்னிடத்தில் இருந்த தமிழகத்தில் தற்பொழுது விற்பனை 90 கோடியாக குறைந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தற்பொழுது வரை 49 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே கடந்த 50 நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், மது விற்பனை இல்லாமல் செய்ய இயலாது என கூறி தமிழகத்தில் மது கடைகள் திறக்கப்பட்டது. மது இன்றி பல நாட்களாக […]
கன்னியாகுமரியில் மது அருந்தியவர் போலீசாரை கண்டு ஓடிய பொது வீட்டு கதவின் கம்பியில் சிக்கியதால், அவரை தீயணைப்பு துறையினர் மீட்டு உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள செட்டித்தெரு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மது அருந்திவிட்டு நண்பருடன் கைதைத்து கொண்டு தெருவில் நின்றுள்ளார். அப்பொழுது அங்கு போலீஸ் வந்ததால், அந்த இடத்தை விட்டு ஓடியுள்ளார். கதவு உள்புறமாக பூட்டி இருப்பதை அறியாமல் திறக்க முயன்றபோது கம்பிகளில் சிக்கியுள்ளார். பின் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கம்பிகளை வெட்டி, […]
நீண்ட இடைவெளிக்கு பிறகு திறக்கப்பட்ட மதுக்கடையால், அளவுக்கு மீறிய குடி போதையில் குறுக்கே வந்த பாம்பை கடித்து குதறிய கர்நாடகாவை சேர்ந்த இளைஞர். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில், சில இடங்களில் மக்களின் நிலை உணர்ந்து அரசாங்கம் அத்தியாவசிய கடைகள் மற்றும் மருந்தகங்கள் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக அடைக்கப்பட்ட மதுக்கடைகள் நேற்றுதான் கர்நாடகா, டெல்லி, அஸ்ஸாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அனுமதியுடன் திறக்கப்பட்டது. இதனால் […]