Tag: quarter-final

அரை இறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா ..! பெனால்டியில் த்ரில் வெற்றி..!

கோப்பா அமெரிக்கா : இந்த ஆண்டில் நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா தொடரில் லீக் சுற்றுக்கள் முடிவடைந்து, இன்று அடுத்த சுற்றான கால் இறுதி சுற்று தொடங்கியது. இதில் முதல் போட்டியாக அர்ஜென்டினா அணியும், எக்குவடோர் அணியும் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் முதல் அரை மணி நேரம் சற்று இரண்டு பக்கமும் கடுமையாக சென்றது. அதன்பின் போட்டியின் 35′ வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரரான லிசாண்ட்ரோ மார்டினெஸ் தன் அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். […]

argentina 5 Min Read
Argentina vs Ecuador

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் கால் இறுதி போட்டியில் சிந்து தோல்வி !

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி  டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து , ஜப்பான் வீராங்கனை அகானே யமா குச்சியை எதிர்த்து போட்டி இட்டார். இப்போட்டி 50 நிமிடம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பி.வி சிந்து 18 – 21 ,15 -21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தார்.கடந்த வாரம் நடந்த இந்தோனேசியா ஓபன் இறுதிப் போட்டியில் அகானே யமா […]

Japan Open Badminton 2 Min Read
Default Image