இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டர் பதிவில், ‘எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். அனைத்து முன்னெச்சரிக்கை […]
இங்கிலாந்தில் படித்து வந்த கேரிஸ் என்ற இளம்பெண் கடந்த அக்டோபர் 12 ம் தேதி குடும்பத்தை சந்திக்க மான்செஸ்டரிலிருந்து விமானம் மூலம் ஜெர்சிக்கு வந்துள்ளார். விமானத்தில் கேரிஸ் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்டது. எனவே கேரிஸ் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கேரிஸ் வீட்டிற்கு வந்த எட்டு நாட்களுக்குப் பிறகு மேலும், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறினார். அவரது வீட்டு முகவரியில் அவரை தொடர்பு கொள்ள அதிகாரிகள் பல முறை […]
நிறுவன தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு பெற டெல்லி 45,288 சர்வதேச பயணிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச விமானங்கள் மூலம் டெல்லி விமான நிலையம் வரும் பயணிகள் ஏழு நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலிலும், அதைத்தொடர்ந்து, ஒரு வாரத்திற்கு வீட்டு தனிமைப்படுத்தலிலும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி விமான நிலையம் ஏழு நாள் நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெற ஒரு திட்டத்தை ஆகஸ்ட் 8 முதல் அறிமுகப்படுத்தியது. அந்த […]
மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்பவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் இல்லை என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது . அந்த வகையில் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்பவர்களில் […]
காதலியின் பிறந்தநாளுக்காக ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலியா இளைஞர் ஒருவர் ஹோட்டலில் இருந்து தப்பித்து விதிமுறைகளை மீறி வெளியே நடனமாடியதால் 6 மா த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவர்களும், கொரோனா தொற்றுக்கான லேசான அறிகுறிகள் தென்ப்பட்டாலும் அவர்கள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு தனிமைப்படுத்தி கொள்ளாமல் வெளியே நடமாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த யூசுஃப் […]
டூத் பேஸ்ட் வாங்க சென்ற பயிற்சியாளர் மீண்டும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. முதலில் சீனாவில் பரவிய இந்த கொரோனா வாயிரஸ் தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாளிக்க துவங்கியுள்ளது. இதனால், ஒவ்வொரு நாட்டு அரசும் இந்த வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இதுவரை இந்த வைரஸால், 4,628,549 பேர் பாதிக்கப்ட்டுள்ள நிலையில், 308,645 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், […]
உழுத நிலத்தில் வயலில் இறங்கி பெண்களுடன் இணைந்து நாற்று நடுவதை நடிகை கீர்த்தி பாண்டியன் வெளிட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 17வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இதனால் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பல பிரபலங்கள் இந்த ஊரடங்கு விடுமுறையில் ஜாலியான மற்றும் த்ரோபேக் வீடியோவையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான […]
சென்னையிலுள்ள 3000 வீடுகள் தனிமைப்படுத்தவுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், வெளிநாடுகளிருந்து திரும்பியவர்கள் வீடுகளிலிருந்து “தனிப்படுத்தப்பட்டவர்கள்” என்று ஸ்டிக்கர் ஒட்டப்படும் எனவும், தனிப்படுத்தப்பட்டவர்கள் வெளியே நடமாடினால் அவர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.