ரப்பர் மற்றும் பாலிமெட்ரிக் மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் காலணிகளுக்கு 2023-ஆம் ஆண்டு ஜூலை முதல் தரச்சான்று அமல். ரப்பர் மற்றும் பாலிமெட்ரிக் உள்ளிட்ட பிற மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் காலணிகளுக்கு 2023-ஆம் ஆண்டு ஜூலை முதல் தரச்சான்று அமலுக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஷூ, செருப்பு உள்ளிட்ட 13 வகை காலணிகளுக்கான IS தரசான்றுதழை மத்திய வர்த்தகத்துறை வகுத்துள்ளது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) சமீபத்திய அறிவிப்பின்படி, அனைத்து காலணி உற்பத்தியாளர்களும் […]