மூக்குரட்டையின் அற்புத மருத்துவ குணநலன்கள் !!!!!

மூலிகை தாவரமான மூக்குரட்டை பல அற்புத பயன்களை கொண்டது .இலை ,வேர்,தண்டு ,காய் ஆகிய அனைத்தும் மருத்துவ குணம்  வாய்ந்தது . இது தரையோடு படர்ந்து வளரும் சிறு கொடிவகையையை சேர்ந்தது .இதன் இலைப்பகுதி மேல் பகுதியில் பச்சை நிறமாகவும் கீழ் பகுதியில் வெளிர் சாம்பல்நிறமாகவும் இருக்கும் . தரைகளிலும் ,தரிசு நிலங்களிலும்,சாலைஓரங்களிலும் ,வாய்க்கால் ஓரங்களிலும் வளர்கிறது. இதன் தாயகம் இந்தியா ஆகும் .இது தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.இதன் இலைகளை  பறித்து அதன் சாற்றை ஒரு லிட்டர் … Read more