3 வது அணிக்கான தகுதியை மக்கள் நீதி மைய கட்சி பெற்று விட்டது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மைய கட்சி மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறுகிறது.சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இன்று 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் கமலஹாசன் அவர்கள் பேசினார். அவர் பேசுகையில், மக்கள் நீதி மையம் மூன்றாவது […]