Tag: Qualified

மத்திய அமைச்சரவையில் முழு தகுதியுடைய கட்சியாகிய அதிமுக இடம்பெற வேண்டும் – மாஃபா பாண்டியராஜன்!

மத்திய அமைச்சரவையில் முழு தகுதியுடைய கட்சியாகிய அதிமுக இடம்பெற வேண்டும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள், மத்திய அமைச்சரவையில் சேருவதற்கான முழு தகுதி உடைய கட்சி அதிமுக தான் எனவும், தன்னைப் பொறுத்த வரையில் சென்ற முறையே அதிமுக மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்திருக்க வேண்டும். ஆனால், சில காரணங்களால் அது தடைபட்டு போனாலும் இந்த முறை கண்டிப்பாக இடம்பெற […]

#ADMK 2 Min Read
Default Image

தகுதியுள்ள வனக்காப்பாளர்களுக்கு வனவர்களாக பதவி உயர்வு!

தகுதியுள்ள 170 வனக்காப்பாளர்களுக்கு வனவர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. வன உயிரிகள் மற்றும் காடுகளை பாதுகாப்பதில் வனக்காப்பாளர்களின் பங்கு மிகவும் முக்கியமாக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வனத் துறையினர் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு வனத்துறையில் வனக் காப்பாளர்களாக கடந்த 8 ஆண்டுகாலம் வரை தங்களது பணியை முடித்து உரிய தகுதி உடைய வனக் காப்பாளர்கள் வனவர்களாக பதவி உயர்வு பெறுவார்கள். அதற்கான தேர்வு குழுமம் அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். தற்பொழுது 170 தமிழக வன காப்பாளர் […]

forest 3 Min Read
Default Image