சென்னை : சீன ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மி நிறுவனம் (Realme) குவால்காமின் Snapdragon 8 Elite அம்சம் கொண்ட மொபைல் இந்தியாவில் எப்போது வெளியாகிறது என்பதை இறுதியாக உறுதி செய்துள்ளது. ஆம், இந்த மொபைல் அடுத்த மாதம் (நவம்பர்) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், வரவிருக்கும் Realme GT 7 Pro போன், Amazon மற்றும் ரியல்மி ஸ்டோர்களில் கிடைக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. Power that sets new benchmarks! […]
Qualcomm : சிப்செட் தயாரிப்பு நிறுவனமான குவால்காம், ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட்டை அறிமுகம் செய்துள்ளது. இது குறைந்த விலையில் சக்திவாய்ந்த ஃபிளாக்ஷிப் அம்சத்தை கொண்டுவரும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Read More – மன்னர் சார்லஸ் இறக்கவில்லை… இங்கிலாந்து தூதரகம் பரபரப்பு அறிக்கை! இந்த புதிய சிப்செட் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 இனி வரும் ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். அதன்படி, Snapdragon […]
அமெரிக்காவைச் சேர்ந்த குவால்காம் நிறுவனம், இந்தியாவை சேர்ந்த ஜியோ நிறுவனத்தில் 730 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. கடந்த சில நாட்களாக உலகத்தை சேர்ந்த பல நிறுவனங்கள், இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறது. இதன்மூலம் அந்நிறுவனம், இதுவரை 25.20 விழுக்காடு பங்குகளை விற்று, 1,18,318 கோடி ரூபாய் நிதி திரட்டியது. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த குவால்காம் நிறுவனம், இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 730 கோடி ரூபாய் முதலீடு செய்து, ஜியோ […]