சென்னை : ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்து வருவதன் விளைவாக ரயில் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பயணிகள் பலரும் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இப்படிப் பட்ட ஒரு சூழ்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்களது ரயில் ரத்தாகி உள்ளதா அல்லது அந்த ரயிலின் நேரம் மாற்றப் பட்டுள்ளதா? எனக் குழப்பத்திலிருந்து வருகின்றனர். இந்த குழப்பத்தை நீக்குவதற்கும், பயணிக்கும் ரயில் […]