VCK: மக்களவை தேர்தலை முன்னிட்டு புதிய யுத்தியை கையில் எடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் அனல் பறக்க இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தங்களது வேட்பளர்களையும், கூட்டணி கட்சிகளின் வேட்பார்களையும் ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிலர் நூதன முறையில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், […]
போலி மருந்துகளைச் சரிபார்க்க உதவும் கியூஆர் கோடு.. விரைவில் அறிமுகம்.. நீங்கள் சாப்பிடும் மருந்துகளில் உள்ள அபாயத்தைக் குறைக்கும் வகையில், தரமற்ற மற்றும் போலியான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, சிறந்த மருந்து உற்பத்தியாளர்களுக்கான ‘ட்ராக் அண்ட் ட்ரேஸ்’ முறையை அரசாங்கம் விரைவில் தொடங்க உள்ளது. அந்த வகையில் சுமார் 300 முன்னணி மருந்து தயாரிப்பாளர்கள் முதன்மை பேக்கேஜிங் லேபிள்களில் பார்கோடுகள் அல்லது கியூஆர் கோடுகளை இணைக்க வேண்டும் என அரசு உத்தரவு. இந்த கியூஆர் கோடுகளை பயன்படுத்தி […]
கியூஆர் குறியீடு அடிப்படையிலான பாஸ்கள் 65 ரயில் நிலையங்களில் வழங்கப்படும் என்று மும்பை நகர மேயர் கிஷோரி பெட்னேகர் கூறினார். ஆகஸ்ட் 15 முதல் மும்பையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் எடுத்துக்கொண்டு புறநகர் உள்ளூர் ரயில்களில் பயணம் செய்யலாம். அப்போது பொதுமக்களுக்கு கியூஆர் குறியீடு அடிப்படையிலான பாஸ்கள் 65 ரயில் நிலையங்களில் வழங்கப்படும் என்று நகர மேயர் கிஷோரி பெட்னேகர் கூறினார். பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. ஏனெனில் டிக்கெட் கவுன்டர்களில் நீண்ட வரிசைகள் இருக்கக்கூடும். மக்கள் […]
இந்தியாவிலிருந்து வெளியே விமானத்தில் செல்ல கொரோனா டெஸ்ட் சான்றிதழில் உள்ள QR கோட் அவசியம். பயணிகள் தாங்கள் செல்லும் நாடுகளின் வழிகாட்டுதல்களின்படி எதிர்மறை RT-PCR சோதனை அறிக்கையைதேவைப்படும் அனைத்து பயணிகளுக்கும் இந்த விதி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை அதிகளவில் பரவி பேரளிவுகளை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இந்தியாவில் உயிர்சேதங்களின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிவருகிறது. இதற்கிடையில் இந்தியாவில் இருந்து வரும் அணைத்து பயணிகள் விமானத்தையும் உலக நாடுகள் தடைசெய்து வருகிறது. […]
கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என்று எஸ்பிஐ வங்கி ட்வீட் செய்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவலாக பரவி வருகின்ற நிலையில், ஆன்லைன் பரிவர்த்தனைகள் தற்போது அதிகரித்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி சிலர் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம், அதாவது கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், பண மோசடிகள் நடப்பது குறித்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. […]
போலி மருந்துகளை தடுக்க அரசு புதிய திட்டத்தை கையெலெடுத்துள்ளது. அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள், இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் அனைத்திலும் QR கோடு பதிவு செய்யவேண்டும் என அரசு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கள்ளச்சந்தையில் விற்பனையாகும் போலி மருந்துகள் தடுக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், QR கோடு பதிவு மூலம் மருந்துகளின் தெளிவான உள்ளடக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த QR […]
வாட்ஸ் ஆப் நிறுவனம், தனது பயனாளர்களுக்கு பல பயனுள்ள வசதிகளை வழங்கி வந்துள்ளது. அதனை தொடர்ந்து, தற்பொழுது QR-code அப்டேட்டை கொண்டுவந்துள்ளது. உலகளவில் வாட்ஸ் ஆப் உபயோகிக்காத மக்களே இல்லை. பள்ளி மாணவர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தங்களுக்கு தேவையான தகவல்களை பரிமாற்றி கொள்ளவும், அரட்டை அடிக்கவும், ஒருவருக்கு கால் செய்து பேசுவது, புகைப்படங்கள், விடியோக்கள் போன்றவற்றை பரிமாற்றிக்கொள்வது போன்ற வேலைகளுக்காக உபயோகித்து வருகின்றனர். மேலும், தனது ஆன்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு பல வசதிகளை […]