கத்தாரில் வரவிருக்கும் பக்ரீத்தை முன்னிட்டு அங்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது . அமைச்சகங்கள் , பிற அரசு நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு, விடுமுறையானது ஜூலை 30, 2020 வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 6, 2020 வியாழக்கிழமை முடிவடைகிறது. ஊழியர்கள் 2020 ஆகஸ்ட் 9 ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பணிகளைத் தொடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் மத்திய வங்கி (கியூசிபி), கியூசிபி மற்றும் கத்தார் நிதிச் சந்தைகள் ஆணையத்தின் (கியூஎஃப்எம்ஏ) மேற்பார்வையின் கீழ் செயல்படும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் […]