விமானத்தில் உள்ள அழுத்தம் காரணமாக விமானிகள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், பின்பு அதை உடனடியாக சீர் செய்து விட்டதாகவும் கூறினார். விமானம் சற்று என்று 25000 அடியில் இருந்து 9 நிமிடத்தில் சுமார் 15000 அடியை கடந்து. 10000 அடி உயரத்தில் வந்தது. ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகரில் இருந்து கான்பெர்ரா நோக்கி க்வண்டாஸ் நிறுவனத்தின் QF706 என்ற விமானம் சென்றது. அந்த விமானமானது 25000 அடி உயரத்தில் பறந்து கொண்டியிருந்தது. அப்போது விமானத்தில் திடீர்ரென விமானத்தில் பலத்த […]