தூத்துக்குடி to இலங்கை., ரூ.20 லட்சம் பொருட்கள் கடத்தல்.! 4 பேர் அதிரடி கைது.! தூத்துக்குடி கோவளம் கடற்பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை இன்று க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்துள்ளனர்.