ஒடிசாவில் ஜே.சி.பி இயந்திரத்திலிருந்து இரண்டு பெரிய மலைப்பாம்புகள் மீட்பு.!

ஒடிசா கிராமத்தில் ஜே.சி.பி இயந்திரத்திலிருந்து இரண்டு பெரிய மலைப்பாம்புகள் மீட்கப்பட்டது. ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஜே.சி.பி இயந்திரத்தின் உள்ளே இருந்து இரண்டு பெரிய மலைப்பாம்புகள் நேற்று மீட்கப்பட்டது. ஒரு நீர்த்தேக்க தளத்தில் அழகுபடுத்தும் பணியின் போது அவை கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட முதல் மலைப்பாம்பு ஜே.சி.பி இயந்திரத்தின் மேல் இருந்ததால் எளிதாக மீட்கப்பட்டது. இருப்பினும், இயந்திரத்தின் உள்ளே இருந்த இரண்டாவது  மீட்க நான்கு மணி நேரம் ஆனது என வனத்துறையினர் தெறித்தனர்.

காரின் என்ஜினில் இருந்த நான்கு அடி மலைப்பாம்பு..!

ஆக்ராவில் உள்ள ஒரு குடும்பத்தினர் தங்கள் காரின் உள்ள என்ஜின் முன்பகுதியில் நான்கு அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த குடும்பத்தினர் உடனடியாக ஒரு மீட்புக் குழுவைத் தொடர்பு கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழு காரில் இருந்து பாம்பை பிடித்தனர். தற்போது வெப்பநிலை குறைவதால், இந்த பாம்புகள் நகர்ப்புறங்களில் தங்குமிடம் தேடுகின்றன என்று வனவிலங்கு எஸ்ஓஎஸ் பாதுகாப்பு திட்ட இயக்குநர் கூறினார்.

மும்பையில் மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு…!

மும்பையில் கிழக்கு விரைவுச் சாலையில் நேற்று காலை வழக்கம்போல் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது காலை 10 மணி அளவில் சுன்னாபட்டி இடையே பி.கே.சிவி செல்ல கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் கீழ் ஒரு மலைப்பாம்பு ஒன்று கடந்து சென்றுகொண்டிருந்தது. பாம்பு செல்வதை பார்த்த அப்பகுதியில் சென்ற மக்கள் அதிர்ச்சி அடைத்து தனது வாகனங்களை நிறுத்தினர். மேலும் இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அனைவரும் அந்த மலை பாம்பை பார்த்து கொண்டிருந்தபோது மலைப்பாம்பு … Read more

நாயை விழுங்க நினைத்த 12 அடி மலைப்பாம்பை பிடிப்பு.!

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் அருகே மக்கள் வசிக்கும் இடத்தில் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு பிடிப்பு. கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் அருகே மக்கள் வசிக்கும் இடத்தில் 12 அடி நீளம் உள்ள ஒரு மலைப்பாம்பு அந்த பகுதியில் உள்ள ஒரு நாயை விழுங்க முயற்சி செய்துள்ளது, இதனால் அந்த 12 அடி மலைப்பாம்பை பார்த்து பொதுமக்கள் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மேலும் மலைப்பாம்பை பற்றி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர் உடனடியாக தகவல் … Read more