Tag: Pyarelal Kanwar

முன்னாள் துணை முதல்வரின் மகன், மருமகள், பேத்தி கொலை..!

மத்திய பிரதேச முன்னாள் துணை முதல்வர் பியரேலால் கன்வாரின் மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா மாவட்டத்தில் மத்திய பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்வர் பியரேலால் கன்வாரின் மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோர்  அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டனர். பியரேலால் கன்வாரின் மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோரின் சடலங்கள் கோர்பா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டன. இவர்கள் கூர்மையான ஆயுதங்களால் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து […]

Pyarelal Kanwar 3 Min Read
Default Image