Tag: Pyare Mian

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை பியாரே மியன் ! சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

மத்தியப் பிரதேசத்தில்  சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பியாரே மியனை கைது செய்ய போபால் போலீசார்  சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. 5 சிறுமிகளை பலமுறை பாலியல் வன்முறை செய்த குற்றத்தில் 68 வயதை உடைய பியாரே மியா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதனிடையே விதிமுறையை மீறியதாக மியாவிற்கு சொந்தமான கட்டிடத்தை போலீசார் இடித்துள்ளனர்.இதில் இருந்த பிளாட் ஒன்றில் நடனத்திற்கான தளம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் .மேலும் பல லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு […]

Pyare Mian 3 Min Read
Default Image