ராஜஸ்தான் : கடந்த 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிவி சிந்து திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்மிண்டன் வீராங்கனை பிவிசிந்து போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வரும் வெங்கடா தத்தா சாய் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் இணையவுள்ளதாக அறிவித்திருந்தார். திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் […]