சென்னை : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரின் சில முக்கிய போட்டிகளை மட்டும் பிவிஆர் ஐநாக்ஸ்ஸில் (PVR INOX) திரையிட திட்டம் தீட்டி வருவதாக தலைமை நிதி அதிகாரி நிதின் சூட் கூறியுள்ளார். இந்த ஆண்டில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிவடைந்த ஒரு வாரத்தில் டி20 உலககோப்பை தொடரானது தொடங்கவுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடர்ந்து 3 வாரங்கள் நடைபெற உள்ளது, மேலும் அதற்கான ஏற்பாடுகளும் […]