ரஜினி நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பி.வாசு இயக்கத்தில் வெளியான “சந்திரமுகி 1” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பி.வாசு தற்போது இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார். இதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். சந்திரமுகி 2 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மைசூரில் முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- சொக்க வைக்கும் […]