Tag: PV SINDU

நடப்பு சாம்பியன்-நம்பர் ஒன்னை அடித்து துவம்சம் செய்த சிந்து..!!கர்ஜனை வெற்றி.!!

உலக பேட்மிட்டன் பைனல்ஸ் தொடரில் நம்பர் ஒன் வீரங்கனையை இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி .வி சிந்து வீழ்த்தி அசத்தியுள்ளார். டாப்-8 வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் உலக பேட்மிட்டன் பைனல்ஸ் தொடர் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டுக்கான போட்டி சீனாவில் குவாங்சோவ் நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பி.வி சிந்து ஏ பிரிவில் இடம்பெற்றார். இந்நிலையில் தற்போது நடப்பு சாம்பியனான ஜப்பான் நாட்டு வீராங்கனை அகானே யமாகுச்சி  மற்றும் நம்பர் […]

PV SINDU 4 Min Read
Default Image

ஆசிய போட்டி: இறுதி போட்டிக்குள் நுழைந்தார் பி.வி.சிந்து..!!

ஆசிய விளையாட்டுப் போட்டி : பேட்மிண்டனில் இறுதி போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகேனே யமாகுஷியை 21-17, 21-15, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். DINASUVADU  

ASIA2018 1 Min Read
Default Image