ராஜஸ்தான் : இந்தியாவுக்காக 2016, 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பிவி சிந்து இப்போது தன்னுடைய வாழ்வில் அடுத்தகட்ட முடிவான திருமண முடிவை எடுத்துள்ளார். அதன்படி, அவர் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் வெங்கட தத்தா சாயியை ராஜஸ்தானின் உதய்பூரில் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார். வெங்கட தத்தா சாய் யார்? பிவி சிந்து திருமணம் செய்துகொள்ளப்போகும் வெங்கடா தத்தா சாய் போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் […]