Tag: PUZHAL PRISON

“கதிகலங்க போகும் கைதிகள்” மாறுகிறது சிறைச்சாலை..!!

புழல் மத்திய சிறை’ – கடந்த சில நாள்களாகவே சிக்கலில் சிக்கிக்கொண்டிருக்கும் சிறைச்சாலையாக இது மாறியுள்ளது. போதைக் கடத்தல் கும்பல் சிறைக்குள் சொகுசாக இருக்கும் புகைப்படங்கள் வெளியான பிறகு, கடந்த சில நாள்களாகவே சிறைக்குள் அதிரடியாகச் சோதனைகள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட டிவி-கள், கட்டில்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யபட்டன.கிட்டதட்ட நட்சத்திர விடுதிகளுக்கு இணையாகச் சிறைவாசிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்தது கண்டறிந்த சிறைத்துறை உயர் அதிகாரிகள் இதைத் தடுக்க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு […]

#ADMK 5 Min Read
Default Image

“அபிராமிக்கு அக் 12 வரை நீதிமன்ற காவல்”

சென்னை குன்றத்தூர், மூன்றாம் கட்டளைப் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய், கார்னிகா என இரண்டு குழந்தைகள். சம்பவத்தன்று இரண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்து  வீட்டைவிட்டு தப்பினார். இந்த வழக்கை குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரித்து அபிராமி, சுந்தரம் ஆகியோரை கைது செய்துள்ளனர். தற்போது அபிராமியும் சுந்தரமும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம்  இன்று  2 குழந்தைகளை கொலை செய்த வழக்கில் கைதான அபிராமிக்கு மற்றும் வருடைய […]

#Chennai 2 Min Read
Default Image

சொகுசு வாழ்கை “அரசு நடவடிக்கை” அதிகாரிகள் மாற்றம்..!!

புழல் சிறையில் கைதிகள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவருவதாக வெளியான புகாரையடுத்து, சிறைத் துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.   சென்னை புழல் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். இந்த  தண்டனை கைதிகள்  சிறைக்குள் உல்லாசமாக வாழ்க்கை நடத்திவருவது சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. குறிப்பாக, உயர்பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் சர்வதேச கைதிகள் மற்றும் […]

#ADMK 4 Min Read
Default Image

“சொகுசு விடுதியாக மாறிய சிறைச்சாலை” சொகுசு வாழ்கை அனுபவிக்கும் கைதிகள்..!!

சென்னை மத்திய புழல் சிறையில் கைதிகள் அனைத்து வசதிகளுடன் சொகுசு வாழ்கை வாழ்கின்றனர் சென்னை , மத்திய புழல் சிறையில் கைதிகள் தனி  டிவி , தனி சமையல் அடுப்பு ,தனியான சமையல் உணவு , வசதியான பெட் சீட் , நவீனவிதமான உடைகள் , விலையுயர்ந்த காலணி என ஆடம்பரமான  சொகுசு வாழ்கை வாழ்த்துவருகிறார்கள் என்று கண்டுபுடிக்கப்பட்டுள்ளது. விதி மீறல் சென்னை மத்திய புழல் சிறையில்  தண்டனை உயர் பாதுகாப்பு  கொண்ட சிறைக்கைதிகள் அறையில் கோவை குண்டு […]

#ADMK 4 Min Read
Default Image