Tag: puzhal lake

புழல், பூண்டி ஏரிகளிலும் உபரிநீர் திறப்பு.! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!

செம்பரம்பாக்கம் ஏரியை தொடர்ந்து பூண்டி மற்றும் புழல் ஏரிகளிலும் நீர் வரத்து அதிகமானதன் காரணமாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.  மாண்டஸ் புயல் கரையை கடப்பதன் காரணாமாக வடதமிழகத்தில் குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அநேக இடங்களில் கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக வினாடிக்கு 100 கனஅடி நீர் வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் மற்ற ஏரிகளான பூண்டி மற்றும் […]

- 3 Min Read
Default Image

#Breaking:அலர்ட்…வெள்ள அபாய எச்சரிக்கை – புழல் ஏரியிலிருந்து நீர் திறப்பு 1000 கன அடியாக அதிகரிப்பு !

புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீர் அளவு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால்,அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.அந்த வகையில்,தொடர் மழையால் புழல் ஏரி நிரம்பி வருகிறது.இதனால்,21.20 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 19.40 அடியாக உயர்ந்துள்ளதால்,இன்று 11 மணியளவில் அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. மேலும்,புழல் ஏரிக்கு வரும் மழைநீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால், உபரிநீர் […]

#Rain 3 Min Read
Default Image

#Breaking:புழல் ஏரியில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறப்பு!

புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில்,தொடர் மழையால் புழல் ஏரி நிரம்பி வருகிறது.இதனால்,21.20 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 19.40 அடியாக உயர்ந்துள்ளதால்,அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும்,புழல் ஏரிக்கு வரும் மழைநீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால், உபரிநீர் திறப்பும் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,கரையின் இருபுறமும் இருக்கக்கூடிய […]

#Rain 2 Min Read
Default Image