#ElectionBreaking : புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ஐ.டி.ரெய்டு…!
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், பிரபல தொழிலதிபருமான புவனேஸ்வரன் இல்லத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில், சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. அந்த வகையில், வருமான வரித்துறையின், தொடர்ந்து அரசியல் பிரபலங்களின் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்ற நிலையில், புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், பிரபல தொழிலதிபருமான புவனேஸ்வரன் இல்லத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரது இல்லம் மற்றும் அவரது உறவினர்களின் இல்லத்தில் […]