ஒரு மனிதனின் காலை உணவு என்பது மிக முக்கியம். இரவு சாப்பிட்டு விட்டு 10 மணி நேரம் கழித்து சாப்பிடுவதால் காலை உணவு சத்துள்ளதாக கண்டிப்பாக இருக்கவேண்டும். காலை உணவு சாப்பிடமாலோ, அல்லது சத்தற்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நமது நல்ல திறமைகளை கூட செய்ய முடியாத சூழல் உருவாகும். ஆதலால் காலை உணவு மிக முக்கியம். காலை உணவில் முதலிடம் இட்லி தான். வேகவைத்த அரிசி உளுந்தமாவில் கார்போஹைடிரேட் அதிகளவில் உள்ளது. உடன் சாம்பாரில் கார்போஹைடிரேட் […]