ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்த்தவரும், எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டவருமான அலெக்ஸி நவல்னி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆர்டிக் சிறையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகம் இருப்பதாக கூறி நவல்னி ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அலெக்ஸி நவல்னி மீது தீவிரவாத குற்றசாட்டுகளை முன்வைத்து அவரை கடந்த 2020ஆம் ஆண்டு ரஷ்ய அரசு கைது செய்து அவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இருந்தது. இந்த தண்டனை பெற்று வந்த […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்து வந்தவரும், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருமாக இருந்த அலெக்ஸி நவல்னி, தான் தண்டனை அனுபவித்து வந்த ஆர்டிக் பகுதி சிறைச்சாலையில் நேற்று உயிரிழந்தனர். அவர் உயிரிழப்பதற்கு முன்னர் அவர் சிறை அனுபவங்கள் பற்றி உச்சநீதிமன்றத்தில் கூறிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. சிறை மாற்றம் : புடினை கடுமையாக விமர்சித்தவர்களில் முக்கியமானவராக அலெக்ஸி நவல்னி பார்க்கப்படுகிறார். இவர் தீவிரவாத நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டில் 19 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்துள்ளார். […]
AI தொழில்நுட்பம் பல துறைகளில் சாதனைகளைப் படைத்திருந்தாலும், சில இடங்களில் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. அதிலும் டீப்ஃபேக் (Deep fake) என்ற AI தொழில்நுட்பம் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த ஏஐ, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தெரிகிற ஒருவரின் முக ஜாடையை அப்படியே மற்றொருவரை போல மாற்றிவிடும் திறனை கொண்டுள்ளது. டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பல பிரபலங்களின் டீப்ஃபேக் விடீயோக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ரஷ்யாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பொதுமக்களுடனான செய்தியாளர் […]
ரஷ்ய அதிபர் புதின் அதிபர் மாளிகை படிக்கட்டில் வருகையில் கிழே விழுந்து அடிபட்டது. அப்போது அவர் கட்டுப்பாட்டை மீறி உடலில் இருந்து இயற்கை உபாதை வெளியேறியுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் அண்மையில் தலைநகர் மஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகை படிக்கட்டில் இறங்கி வந்த போது தடுமாறி கிழே விழுந்துள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. தவறி விழுந்த அவர் உடலில் இருந்து அவர் கட்டுப்பாட்டை மீறி இயற்கை உபாதை வெளியேறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே புதினுக்கு புற்றுநோய் […]
புதின், அவரை போல உருவ ஒற்றுமை கொண்ட ஒருவரை தனக்கு பதிலாக பயன்படுத்தி வருகிறார். உக்ரைன் ராணுவ அதிகாரி குற்றசாட்டியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் முதலே, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்த சண்டை தற்போது வரை ஓய்ந்த பாடில்லை. ரஷ்ய அதிபர் புதின் நடவடிக்கையை எதிர்த்து பல நாடுகளும் ரஷ்யாவை ஓரங்கட்டி வருகின்றன. இருந்தும் இதனையெல்லாம் ரஷ்யா கண்டுகொண்டதாய் தெரியவில்லை. தற்போது புதிய வித்தியாசமான ஒரு குற்றசாட்டை உக்ரைன் ராணுவ அதிகாரி […]
உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல்,பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில்,போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே பெலாரசில் நடைபெற்ற முதல் இரண்டு பேச்சு வார்த்தைகளிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகினது. எனினும்,உக்ரைனில் […]
ரஷ்ய பிரதமர் புடின் டெல்லியிலுள்ள ஹைதராபாத் மாளிகைக்கு வந்தடைந்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக உச்சி மாநாடு நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கான உச்சி மாநாடு டெல்லியில் தற்பொழுது நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய பிரதமர் புடின் அவர்கள் இந்தியா வருகை தந்துள்ளார். தற்போது டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகைக்கு வந்துள்ள ரஷ்ய பிரதமரை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரவேற்றுள்ளார். இருவரும் ஹைதராபாத் மாளிகையில் சந்தித்து ஆலோசனை […]