Tag: Puthuppattinam

கடல் அரிப்பை தடுத்து மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியும் – அமைச்சர் ஜெயக்குமார்

உய்யாலிகுப்பம் மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு தடுப்புப் பணிகள் மற்றும் மீன் இறங்குதளங்கள் ரூ.16.80 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் மீனவ கிராமங்கள் தொடர்ந்து கடலரிப்பினால் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதால் கடல் அரிப்பினைத் தடுக்க நேர்கல்சுவர்களுடன் கூடிய மீன் இறங்குதளங்கள் அமைத்து தர இப்பகுதி மீனவர்கள் கோரியதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழக […]

#Jayakumar 4 Min Read
Default Image