Tag: puthukottai thirukokarnam temple

காணாமல் போன பொருளை மீட்டுக் கொடுக்கும் அரைக்காசு அம்மன்.! அதிசயங்கள் நிறைந்த ஆலயம்..!

அரைக்காசு அம்மன்- புதுக்கோட்டை சமஸ்தானத்தின் குலதெய்வமாக வணங்கப்பட்ட அரைக்காசு அம்மனின் பெயர் காரணம் சிறப்புகள், அமைந்துள்ள இடம் மற்றும் அம்மனை வழிபடும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆலயம்  அமைந்துள்ள பகுதி: புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்ணம் என்ற ஊரில் திருச்சி நெடுஞ்சாலையில் கோகர்ணேஸ்வரர் பிரகதாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் வரலாறு: புதுக்கோட்டையை ஆட்சி செய்த தொண்டைமான் அரசர்கள் குலதெய்வமாக இந்த  அம்பாளை வழிபட்டு வந்தனர். இந்த ஆலயம் கிபி ஏழாம் நூற்றாண்டுக்கு உரியதாகும். இது ஒரு […]

araikasu amman temple 7 Min Read
araikasu amman