Tag: puthucherrygovt

புதுச்சேரியில் பட்டாசு வெடிக்க நேரம் அறிவிப்பு!

புதுச்சேரியில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என அம்மாநில அரசு அறிவிப்பு.  நாடு முழுவதும் வரும் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தீபாவளி […]

#Puducherry 3 Min Read
Default Image

கொரோனா நோயாளிகளுக்கு அசைவ உணவு! புதுச்சேரி அரசு அதிரடி!

புதுச்சேரியில், கொரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா நோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு, சரியான சிகிச்சை அளிப்பதிலும் மருத்துவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில், கொரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவு வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ள நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு  செலவிடும் தொகையை ரூ.300 ஆக உயர்த்தி […]

coronavirus 2 Min Read
Default Image