புதுச்சேரியில் நேற்று பிறக்கப்பிக்கப்பட்ட ஒரு நாள் ஊரடங்கை மக்கள் முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதை முதல்வர் நாராயணசாமி காரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த ஒரு சில இடங்களில் ஒரு நாள் முழு ஊரடங்கு என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் எல்லா செவ்வாய்க்கிழமைகளிலும் முழு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே செவ்வாயான நேற்று காலை […]
புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் உடல் தூக்கி எறியப்பட்ட கொடூரம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் ஆயிரம் விலக்கு பகுதியை சேர்ந்த ஒருவர், புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற போது, உடல்நிலை பாதிக்கபட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து, அவருக்கு கொரோன பரிசோதனை மேற்கொண்ட போது, […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களைபோல தென் மாநிலங்களிலும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை வள்ளுவர் கோட்டம், சென்ட்ரல் ரயில் நிலையம், மதுரை, தேனி, விழுப்புரம், வேலூர், திருச்சி, புதுச்சேரி என பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. மத்திய அரசானது அண்மையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. இந்த திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது. டெல்லி கல்லூரி மாணவர்களிடையே வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் டெல்லி கல்லூரி மாணவர்கள் மீது […]
ராயபேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவமானது, பல சிசிடிவி கேமிராக்கள், பல கிமீ தூரம் கடந்து புதுச்சேரி வரை துரத்தியும், தப்பித்த அந்த திருடன், கடைசியில் புதுச்சேரி போலீசிடமே பிடிபட்டு ராயப்பேட்டை கொண்டுவரப்பட்டதன் பின்னனி என்னவென்று பார்ப்போம். ராயபேட்டையில் ஒரு வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, 8 சவரன் நகை கொள்ளை அடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் தப்பித்து விட்டு சென்றுவிட்டான். இது தொடர்பாக போலீசாருக்கு […]
தமிழக்தில் தற்போது தேர்தல் முடிந்தாலும் வாக்கு எந்திரங்கள் சரி இல்லை. மக்கள் சுதந்திரத்துடன் வாக்களிக்கவில்லை என கூறி மறுவாக்குவப்பதிவு தமிழகத்தில் பல இடங்களில் நடைபெற உள்ளது. அதே போல புதுச்சேரியிலும் மே 12ஆம் தேதி அன்று காமராஜ் நகர் 10ஆம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் நாளை மாலை 6 மணி முதல் மே 13 காலை 6 மணி வரை அப்பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூடவும் அதேபோல, மூன்று நாட்களுக்கு அரசியல் கட்சி […]