Tag: puthandu

தமிழரின் முக்கிய திருநாளாம் தமிழ் புத்தாண்டு.!

தமிழ் புத்தாண்டு உலகில் உள்ள அனைத்து தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருநாளாகும். இந்த புத்தாண்டு என்பது சாதி, மத, இன, பேதம் இல்லாமல் அனைத்து  தமிழர்கள் என்ற ஓற்றுமை உணர்வுடன் கொண்டாடபடும் முக்கிய திருநாளாகும். இந்த திருநாளின் முதல்நாள் வீடு வாசலை சுத்தம் செய்து புத்தாண்டு காலையில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, ஆகியவை  பூஜையில் வைத்து வழிபாடு செய்வார்கள். புத்தாண்டு காலையில் குளித்து விட்டு வாசலுக்கு கோலமிட்டு புத்தாடை அணிந்து, […]

puthandu 3 Min Read
Default Image

சிறப்பான சித்திரை வருகுது…! சிறப்பை பெருக்குவது எப்படி..?

சிறப்பான வாழ்வு தரும் சித்திரை….! உலகத்தன் இயக்கம் ஒன்பது கோள்களை கொண்டே இயங்குகிறது அந்த நவகோள்களில் தலைமை கோளாக இருப்பவர் சூரியன் சித்திரை மாதத்தில் தான் ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் உதயமாகிறார் அதை தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியாக பயணித்து,பங்குனி மாதத்தில் 12 ராசியான மீனத்தில் சஞ்சாரம் செய்வார் ஒவ்வொரு ஆண்டும் இதே சுழற்சியே இருக்கும் சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் சஞ்சரிப்பதையே “சித்திரை வருடப்பிறப்பு” என்கின்றனர் தமிழக மக்களின் பண்டிகைகளில் முக்கியமானது […]

cithirai 9 Min Read
Default Image