ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, ‘போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றதே காரணம்’ என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். திரை பிரபலங்கள் மனிதாபிமானம் அற்றவர்களாக இருக்கக் கூடாது என கேட்டுக் கொள்வதாகவும், தான் முதல்வராக இருக்கும் வரை, இனி மாநிலத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தெலங்கானா முதல்வரின் கருத்துக்கள் தன்னை காயப்படுத்தியதாக அல்லு அர்ஜுன் வருந்தியுள்ளார். […]
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான ‘புஷ்பா’ முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “புஷ்பா” படத்தின் இரண்டாம் பாகம் சிறப்பாக நடந்து வருகிறது. “புஷ்பா 2” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 6 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது. இதில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் போல் தெரிகிறது. […]
Rashmika Mandanna: நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா: தி ரூல்’ படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா மிரட்டியிருப்பார். இதனால் 2-வது பாகத்திலும் அவரது கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவள்ளியின் புதிய புகைப்படத்தை ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த […]
Pushpa 2 Teaser: அல்லு அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு ‘புஷ்பா 2’ படத்தின் டீசர் ஏப்ரல் 8ம் தேதி வெளியாகிறது. ‘புஷ்பா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ஆம் பாகம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா -2’ படத்தின் டீசர் வரும் 8-ஆம் நாள் வெளியாகும் என பட நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. Let the #PushpaMassJaathara begin ???? ???????????? ???????????????? ???????????????????????????? […]
நடிகை சமந்தா புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த ‘ஓ சொல்றியா மாமா’ பாடலில் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் மிகவும் ட்ரெண்டாகிவிட்டார் என்று கூறலாம் . அவருக்கு ஏற்கனவே இருந்த மார்க்கெட்டை சற்று உயர செய்ததும் அந்த பாடல் தான். அந்த அளவிற்கு அந்த பாடலில் நடிகை சமந்தா மிகவும் கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருப்பார். அந்த பாடலைத் தொடர்ந்து அதே போன்று மீண்டும் ஒரு நல்ல குத்து பாடலில் சமந்தா நடனமாடுவாரா என […]
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ‘அனிமல்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பாடல்கள் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலுக்கு கிடைத்து வரும் வரவேற்பை மிஞ்சும் அளவுக்கு பாடலில் வரும் காட்சிகளுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. ஏனென்றால், […]
வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா பல படங்களில் நடிக்க கமிட் ஆகி நடித்து வருகிறார். குறிப்பாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 மற்றும் ரன்பீர்கபூருக்கு ஜோடியாக அனிமல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் அவர் நடித்து வரும் அனிமல் படத்தின் நீ வாடி என்ற பாடல் கூட வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. அந்த பாடலில் நடிகை ராஷ்மிகா மந்தனா பல முறை லிப் லாக்காட்சியில் நடித்து […]
நடிகை ராஷ்மிகா சமீபகாலமாக கதைக்கு எந்த மாதிரி காட்சிகள் தேவை என்றாலும் அந்த காட்சிகளில் நடித்து வருகிறார். குறிப்பாக புஷ்பா திரைப்படத்தில் சற்று கவர்ச்சியாக தான் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள அனிமல் படத்தில் அவர் பல கவர்ச்சியான காட்சிகளில் நடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த அனிமல் படத்தின் முதல் பாடலான ‘நீ வாடி’ பாடல் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பின் போஸ்டரில் கூட […]
நடிகை ரஷ்மிகா தமிழில் கடைசியாக விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அவருக்கு தமிழ் படங்களில் நடக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவருக்கு ஹிந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் நடிக்க தான் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், ராஷ்மிகா அடுத்ததாக புஷ்பா 2 திரைப்படத்திலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடைய காட்சிகள் பாதி படமாக்கபட்டுள்ள நிலையில், ராஷ்மிகா அதற்குள் […]