நேபாளத்தின் புஷ்ப கமல் தஹால் அரசாங்கம் சீனாவிற்கு எதிராக ஒரு பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் நேபாள அரசு டிக்டாக்கை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்தார். நேபாளத்தில் உள்ள சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு டிக்டாக் தீங்கு விளைவிப்பதால் தடை செய்யப்படுவதாக நேபாள அரசு கூறியுள்ளது. நேபாளத்தின் இந்த நடவடிக்கை சீனாவுக்கு பெரும் அடியாகும். ஏனெனில் நேபாளத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. நேபாளத்தில் […]
நேபாளத்தின் புதிய பிரதமராக மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புஷ்ப கமல் தாஹல், பதவியேற்றார். மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் புஷ்ப கமல் தாஹல், இன்று நேபாளத்தின் புதிய பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார். புஷ்ப கமல் தாஹல், ஏற்கனவே இரண்டுமுறை நேபாளத்தின் பிரதமராக பதவி வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.