ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது. ஏற்கனவே, சிறுவனின் தாய் ரேவதி (35) உயிரிழந்த நிலையில், சிறுவன் தேஜூக்கு (9) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தேஜ் மூளைச்சாவு அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 4ம் தேதி நடந்த இச்சம்பவத்தில் தாய் ரேவதி உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறி, அல்லு அர்ஜுன் மீது […]
சென்னை : அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா 2. முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம், 2ஆம் பாகத்தின் பிரமாண்ட ஆக்சன், கமர்சியல் பேக்கேஜ் என பக்கா பிளாக்பஸ்டர் திரைப்படமாக இப்படம் அமைந்ததால் வசூலில் சக்கை போடு போடுகிறது. வசூல் நிலவரம் : இதுவரை இந்தியாவில் மட்டுமே சுமார் 520 கோடியை கடந்து உலகம் முழுக்க 600 கோடி வசூலை கடந்துள்ளது புஷ்பா 2. இதனை படக்குழு […]
சென்னை : புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்றுள்ளது என்றே சொல்லலாம். படம் வெளியாவதற்கு முன்பு முதல் பாகம் அளவுக்கு நல்ல படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறாரா? என எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக தரமான படத்தை இயக்குநர் கொடுத்துள்ளார். படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 175 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை போல இரண்டாவது பாகத்திற்கும் அமோக வரவேற்பு […]
ஹைதராபாத் : ஒரு படத்திற்கு வசூல் எந்த அளவுக்கு கிடைக்கிறது என்பதை விட அந்த படத்தை பார்த்துவிட்டு மக்கள் எந்த அளவுக்கு எமோஷனலாக பாராட்டுகிறார்களோ அதுவே படத்திற்கு மிகப்பெரிய ஒரு வெற்றியாக பார்க்கப்படுகிறது. அப்படி தான் தற்போது புஷ்பா 2 படத்தினை பார்த்த பலரும் அல்லு அர்ஜுன் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். படம் கமர்ஷியல் ரீதியாக எடுக்கப்பட்ட படம் என்றாலும் கூட அல்லு அர்ஜுன் நடித்த எமோஷனலான காட்சிகளை பார்த்துவிட்டு மக்களும் என்னடா இவர் இப்படி நடிக்கிறார்? என […]
சென்னை : புஷ்பா 2 படம் முதல் பாகம் அளவுக்கு இருக்குமா? என மக்கள் எதிர்பார்த்த நிலையில், முதல் பாகம் என்ன? அதைவிட பயங்கரமாகவே எடுத்து தருகிறோம் என்கிற வகையில் இயக்குநர் சுகுமார் தரமான படத்தினை கொடுத்திருக்கிறார். படத்தை பார்த்துவிட்டு மக்கள் கூறிய விமர்சனங்களை வைத்து பார்க்கையில் பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்கள் கண்களில் சிக்கவில்லை. அந்த அளவுக்கு பிசிறு தட்டாமல் முதல் பாகத்தை எந்த அளவுக்கு அனைவருக்கும் பார்த்து ரசித்தார்களோ அதே போலவே ரசித்து வருகிறார்கள். […]
சென்னை : புஷ்பா 1 படம் எப்படி இருந்தது என்று நாம் அனைவரும் தெரியும். ஆனால், இரண்டாவது பாகமும் அதே அளவுக்கு கமர்ஷியல் ரீதியாக இருக்குமா? முதல் பாகம் நம்மளை கவர்ந்த அளவுக்கு கவருமா? என்று படத்தை பார்க்க மக்கள் அனைவரும் டிக்கெட்டை புக்கிங் செய்துகொண்டு காத்துள்ளனர். படம் டிக்கெட் புக்கிங்கிலியே பெரிய சாதனையையும் படைத்திருக்கிறது. குறிப்பாக வெளியாவதற்கு உலகம் முழுவதும் டிக்கெட் புக்கிங்கில் மட்டுமே இதுவரை 100 கோடி வசூல் செய்துள்ளது. எனவே, கண்டிப்பாக வெளியான முதல் […]
கேரளா : விஜய் படங்கள் கேரளாவில் வெளியானால் போதும் வசூல் ரீதியாகப் பெரிய சாதனைகளைப் படைத்து விடும். அதற்கு உதாரணமாகச் சொல்லவேண்டும் அவருடைய நடிப்பில் வெளியாகி ஹிட்டான லியோ படத்தினை சொல்லலாம். லியோ படம் கேரளாவில் மட்டும் மொத்தமாக 60 கோடிகள் வரை வசூல் செய்திருந்தது. வெளியான முதல் நாளில் மட்டும் கேரளாவில் 12 கோடி வரை வசூல் செய்திருந்தது. இது தான் கேரளாவில் அதிகம் வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையையும் படைத்திருந்தது. […]
புஷ்பா 2 : இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படங்களில் ‘புஷ்பா 2’. அல்லு அர்ஜுன் நடித்து வரும் இந்த படத்தினை இயக்குனர் சுகுமார் தான் இயக்கி வருகிறார். படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். படம் இந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சில காரணங்களால் அடுத்த ஆண்டுக்கு தள்ளி சென்றுள்ளது என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படத்தின் படபிடிப்பு தளத்தில் சுகுமாருக்கும் […]
புஷ்பா 2 : சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு ஒரு படத்தில் பெரிய அளவில் பேசப்படும் அளவிற்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது என்றால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிடாமல் நடிக்கவேண்டும் என்று நினைப்பார்கள். இதன் காரணமாக, அந்த பிரபலங்கள் தேடி வரும் மற்ற படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள். அப்படி தான், புஷ்பா 2-வில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல நடிகரான ஸ்ரீதேஜ் புஷ்பா 2வுக்காக கிட்டத்தட்ட 8 […]
புஷ்பா 2 : அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா . படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 15-ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பருக்கு தள்ளி செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது புஷ்பா 2 படம் குறித்து ஆங்கில இதழ் ஒன்று எழுதியுள்ள செய்தி சமூக […]
ஃபஹத் ஃபாசில் : இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கடைசி கால் மணி நேர வில்லத்தனத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஃபஹத் ஃபாசில் என்று சொல்லலாம். முதல் பாகத்தை போல, ஃபஹத் ஃபாசில் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இப்படத்தின் […]
புஷ்பா 2 : இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் திரைப்படங்களில் ‘புஷ்பா 2 ‘ படமும் ஒன்று. அல்லு அர்ஜுன் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே, படம் வெளியாக இன்னும் 2 மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி […]
புஷ்பா 2 : அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ஓடிடி விற்பனை விலை மற்றும் சேட்டிலைட் விற்பனை விலை குறித்த தகவல் இந்திய சினிமாவையே அதிர வைத்து இருக்கிறது. இந்திய சினிமாவே காத்து இருக்கும் திரைப்படங்களில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் “புஷ்பா 2” படமும் ஒன்று. இந்த படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் 400 கோடிக்கு மேல் செலவு செய்து தயாரிக்கிறது. படத்திற்கு […]
புஷ்பா 2 : தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் புஷ்பா 2 படத்தின் இரண்டாவது பாடலான ‘சூடானா’ (கப்புள் சாங்) பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பிய திரைப்படம் தான் புஷ்பா. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுகுமார் இரண்டாவது பாகத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரண்டாவது பாகத்திலும், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஸ்ரீதேஜ், அனசுயா பரத்வாஜ், திவி வத்யா, ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி உள்ளிட்ட பல […]