Tag: pushpa 2 release date

Pushpa 3 Release Date : புஷ்பா 2 பாத்தாச்சு 3 பார்க்க ரெடியா! ரிலீஸ் தேதி இது தான்!

சென்னை : புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்றுள்ளது என்றே சொல்லலாம். படம் வெளியாவதற்கு முன்பு முதல் பாகம் அளவுக்கு நல்ல படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறாரா? என எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக தரமான படத்தை இயக்குநர் கொடுத்துள்ளார். படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 175 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை போல இரண்டாவது பாகத்திற்கும் அமோக வரவேற்பு […]

Allu Arjun 4 Min Read
pushpa 3

புஷ்பா 2 : “நீ ஜெயிச்சிட்ட மாறா”…மக்கள் கொடுத்த வரவேற்பு..எமோஷனலான அல்லு அர்ஜுன்!

ஹைதராபாத் : ஒரு படத்திற்கு வசூல் எந்த அளவுக்கு கிடைக்கிறது என்பதை விட அந்த படத்தை பார்த்துவிட்டு மக்கள் எந்த அளவுக்கு எமோஷனலாக பாராட்டுகிறார்களோ அதுவே படத்திற்கு மிகப்பெரிய ஒரு வெற்றியாக பார்க்கப்படுகிறது. அப்படி தான் தற்போது புஷ்பா 2 படத்தினை பார்த்த பலரும் அல்லு அர்ஜுன் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். படம் கமர்ஷியல் ரீதியாக எடுக்கப்பட்ட படம் என்றாலும் கூட அல்லு அர்ஜுன் நடித்த எமோஷனலான காட்சிகளை பார்த்துவிட்டு மக்களும் என்னடா இவர் இப்படி நடிக்கிறார்? என […]

Allu Arjun 5 Min Read
allu arjun

“சாரே கொல மாஸ்” சொல்லி அடித்த புஷ்பா 2.! மிரள வைக்கும் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : புஷ்பா 2 படம் முதல் பாகம் அளவுக்கு இருக்குமா? என மக்கள் எதிர்பார்த்த நிலையில், முதல் பாகம் என்ன? அதைவிட பயங்கரமாகவே எடுத்து தருகிறோம் என்கிற வகையில் இயக்குநர் சுகுமார் தரமான படத்தினை கொடுத்திருக்கிறார். படத்தை பார்த்துவிட்டு மக்கள் கூறிய விமர்சனங்களை வைத்து பார்க்கையில் பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்கள் கண்களில் சிக்கவில்லை. அந்த அளவுக்கு பிசிறு தட்டாமல் முதல் பாகத்தை எந்த அளவுக்கு அனைவருக்கும் பார்த்து ரசித்தார்களோ அதே போலவே ரசித்து வருகிறார்கள். […]

Allu Arjun 8 Min Read
Pushpa 2 Twitter Review

“பொருள் அந்த மாதிரி வர்மா”! புஷ்பா 2 எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ!

சென்னை : புஷ்பா 1 படம் எப்படி இருந்தது என்று நாம் அனைவரும் தெரியும். ஆனால், இரண்டாவது பாகமும் அதே அளவுக்கு கமர்ஷியல் ரீதியாக இருக்குமா? முதல் பாகம் நம்மளை கவர்ந்த அளவுக்கு கவருமா? என்று படத்தை பார்க்க மக்கள் அனைவரும் டிக்கெட்டை புக்கிங் செய்துகொண்டு காத்துள்ளனர். படம் டிக்கெட் புக்கிங்கிலியே பெரிய சாதனையையும் படைத்திருக்கிறது. குறிப்பாக வெளியாவதற்கு உலகம் முழுவதும் டிக்கெட் புக்கிங்கில் மட்டுமே இதுவரை 100 கோடி வசூல் செய்துள்ளது. எனவே, கண்டிப்பாக வெளியான முதல் […]

Allu Arjun 4 Min Read
pushpa 2 review

புஷ்பா 2 ரிலீஸ்க்கு முன்பு இப்படி ஒரு பிரச்சனையா? அப்செட்டான ரசிகர்கள்!

சென்னை : டிசம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் புஷ்பா 2 படத்தின் அட்வான்ஸ் புக்கிங் அமோகமாக நடைபெற்று வரும் சூழலில், ரசிகர்களுக்கு அப்செட் ஆக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், தயாரிப்பாளர்கள் படம் 2D, 3D, 4DX மற்றும் IMAX உட்பட பல வடிவங்களில் வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது 3D பிரிண்ட் பதிப்பு தயாராக இல்லை என்பதால் 3D-யில் வெளியாகாது என தகவல்கள் வந்துள்ளது. புஷ்பா […]

Allu Arjun 4 Min Read
pushpa 2 3d