சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் ஒரு படங்கள் ஹிட் ஆகிறது என்றால் அதனுடைய அடுத்த பாகங்களையும் அதனுடைய இயக்குநர்கள் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஒரு சில படங்களின் இரண்டாவது பாகம் வெளியாகி ஒரு சில படங்கள் தோல்வியையும் சந்தித்துள்ளது. ஒரு சில படங்கள் பெரிய அளவில் வெற்றிபெற்று இருக்கிறது. அப்படி தான் புஷ்பா 2 திரைப்படம் இந்திய சினிமாவையே வியந்து பார்க்கும் அளவுக்கு பிரமாண்டமான வெற்றியை பதிவு செய்துள்ளது. வெளியான முதல் நாளிலே உலகம் முழுவதும் ரூ.291 கோடி […]