சென்னை :புஷ்பானா ப்ளவருனு நினைச்சியா இல்லை வசூல் மழை என்கிற அளவுக்கு புஷ்பா 2 படம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் எடுக்கப்பட்டது என்னவோ 400 கோடிக்கு தான் ஆனால், 1200 கோடிகள் வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபத்தை கொடுத்துள்ளது. வெளியான 2 நாட்களிலே படத்தின் பட்ஜெட்டுக்காக செலவு செய்த தொகையையும் மீட்டுக்கொடுத்துவிட்டது. இந்நிலையில், படத்தின் வசூல் குறையும் வாய்ப்பு இல்லை என்பதை போல வசூலை வாரி குவித்து வருகிறது. குறிப்பாக படம் வெளியான […]