Tag: Pushpa 2 Advance Booking

புஷ்பா 2 ரிலீஸ்க்கு முன்பு இப்படி ஒரு பிரச்சனையா? அப்செட்டான ரசிகர்கள்!

சென்னை : டிசம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் புஷ்பா 2 படத்தின் அட்வான்ஸ் புக்கிங் அமோகமாக நடைபெற்று வரும் சூழலில், ரசிகர்களுக்கு அப்செட் ஆக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், தயாரிப்பாளர்கள் படம் 2D, 3D, 4DX மற்றும் IMAX உட்பட பல வடிவங்களில் வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது 3D பிரிண்ட் பதிப்பு தயாராக இல்லை என்பதால் 3D-யில் வெளியாகாது என தகவல்கள் வந்துள்ளது. புஷ்பா […]

Allu Arjun 4 Min Read
pushpa 2 3d

புஷ்பா 2 முதல் நாளில் இவ்வளவு கோடி வசூல் செய்யுமா?

சென்னை : புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் டிசம்பர் 5-ஆம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு இந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்க முக்கிய காரணமே முதல் பாகம் கொடுத்த வெற்றி தான். முதல் பாகம் உலகம் முழுவதும் 360 கோடி வரை வசூல் செய்திருந்தது. முதல் பாகம் […]

Allu Arjun 4 Min Read
Pushpa 2 TheRule