சென்னை : வசூல் சாதனை என்றால் எப்படி இருக்கனும் தெரியுமா? என்கிற அளவுக்கு புஷ்பா 2 படம் வசூலை குவித்து வருகிறது. ஏற்கனவே, படம் வெளியான முதல் நாளிலே 291 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்து முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது ஆர்.ஆர்.ஆர் படத்தை பின்னுக்கு தள்ளியது. அந்த சாதனையோடு மட்டும் புஷ்பா 2 நிற்கவில்லை அடுத்தடுத்த நாட்களில் அதிகம் வசூல் செய்து 3 நாட்களில் ஹிந்தியில் அதிகம் வசூல் […]