Tag: Pushpa 2

பெண் உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார்.அப்பொழுது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் (ரேவதி) உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது மகன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சத்யா திரையரங்க மேலாளர்கள், புஷ்பா-2 பட தயாரிப்பாளர்கள், ஹீரோ அல்லு அர்ஜுன் மற்றும் […]

Allu Arjun 5 Min Read
AlluArjun

அல்லு அர்ஜுன் வீடு தாக்கப்பட்ட விவகாரம்: 6 பேருக்கு ஜாமீன்.. பின்னணியில் ரேவந்த் ரெட்டி?

தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன் கைது, முதல்வர் ரேவந்த் ரெட்டியின் காட்டமான பேச்சு, இப்போது அல்லு அர்ஜுனின் வீடு தாக்குதல் என விவகாரம் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது, நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 6 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. BREAKING: Bail GRANTED to Allu Arjun house🏡 […]

Allu Arjun 9 Min Read
Allu Arjun house stone pelters

புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் எப்போது? மௌனம் கலைத்த தயாரிப்பு நிறுவனம்!

சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்…வந்துச்சே வசூல் மழை தான்… என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது நிற்காமல் அமோகமாக சென்று கொண்டு இருக்கிறது. படத்திற்காக செலவு செய்த தொகை என்றால் பட்ஜெட்டுடன் சேர்த்து 500 கோடிக்குள் இருக்கும். ஆனால், படம் வெளியான 14 நாட்களிலே உலகம் முழுவதும் 1508 கோடி வசூல் செய்து தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை கொடுத்துள்ளது. இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டும் இருக்கிறது. இருப்பினும் படத்தினை திரையரங்குகளுக்கு சென்று […]

Allu Arjun 4 Min Read
pushpa 2 ott

ஆயிரத்தி 500 கோடியை நெருங்கும் புஷ்பா 2! ஓடிடி ரிலீஸ் தேதி தெரியுமா?

சென்னை :புஷ்பானா ப்ளவருனு நினைச்சியா இல்லை வசூல் மழை என்கிற அளவுக்கு புஷ்பா 2 படம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் எடுக்கப்பட்டது என்னவோ 400 கோடிக்கு தான் ஆனால், 1200 கோடிகள் வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபத்தை கொடுத்துள்ளது. வெளியான 2 நாட்களிலே படத்தின் பட்ஜெட்டுக்காக செலவு செய்த தொகையையும் மீட்டுக்கொடுத்துவிட்டது. இந்நிலையில், படத்தின் வசூல் குறையும் வாய்ப்பு இல்லை என்பதை போல வசூலை வாரி குவித்து வருகிறது. குறிப்பாக படம் வெளியான […]

Allu Arjun 4 Min Read
pushpa 2 ott

“எனக்கும் அந்த உயிரிழப்புக்கு நேரடி தொடர்பு இல்லை” அல்லு அர்ஜுன் பரபரப்பு பேட்டி!

ஹைதிராபாத் : டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 ரிலீஸ் சமயத்தில் படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் ஹைதிராபாத் சந்திரா திரையரங்கிற்கு சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இது குறித்து சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்திருந்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு பிறகு நாம்பள்ளி நீதிமன்றம் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்தது. இந்த நீதிமன்ற காவலை அடுத்து ஹைதிராபாத் […]

Allu Arjun 4 Min Read
Allu arjun Press meet

“இறந்தவரின் குடும்பத்திற்கு துணையாக இருப்பேன்” ஜாமீனில் வந்த அல்லு அர்ஜுன் பேட்டி!

ஹைதிராபாத் : டிசம்பர் 5 புஷ்பா 2 ரிலீசின் போது ஹைதிராபாத் சந்தியா திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அப்போது ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, சிக்கட்பள்ளி போலீசார் திரையரங்கு உரிமையாளர், மேலாளர் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை அடுத்து, அவர் நாம்பள்ளி […]

#Hyderabad 5 Min Read
Pushpa 2 actor Allu arjun

ரசிகை உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது… இரவு சிறை.. இன்று விடுதலை!

ஹைதராபாத்: கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான அன்று அப்படத்தின் சிறப்பு காட்சி ஆந்திரா , தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் திரையிடப்பட்டது. முதல் காட்சியைக் காண சந்தியா திரையரங்கம் சென்ற நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினரை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீதும் திரையரங்கு உரிமையாளர், மேலாளர், பாதுகாவலர் மீதும் சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு […]

#Bail 4 Min Read
Allu Arjun

புஷ்பா 2 ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை! நீதிமன்றம் உத்தரவு!

ஹைதிராபாத் : கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியான போது, அப்படத்தின் சிறப்பு காட்சி ஆந்திரா ,  தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் திரையிடப்பட்டது. அப்போது  நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் ஹைதிராபாத் சந்தியா திரையரங்கிற்கு வந்திருந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் அதிகமானது. அப்போது, அதிகாலை சிறப்பு காட்சிக்கு தனது குழந்தைகளுடன் வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அல்லு […]

#Hyderabad 4 Min Read
Pushpa 2 hero allu arjun arrested

பெண் உயிரிழந்த விவகாரம் : ‘புஷ்பா 2’ ஹீரோ அல்லு அர்ஜுன் அதிரடி கைது!

ஹைதிராபாத் : அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுக்க பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. அந்நாளில், ஹைதிராபாத் சந்தியா திரையரங்கில் இந்த படத்தின் சிறப்பு காட்சியின் போது நடிகர் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் வந்திருந்தனர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி எனும் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கானா, சிக்கட்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே சந்தியா திரையரங்கு […]

#Hyderabad 4 Min Read
Allu arjun arrested by Telangana Police

ஆயிரம் கோடி வசூலை கடந்த புஷ்பா 2! பாகுபலியை பறக்கவிட்டு புது சாதனை!

சென்னை : வசூல் சாதனை என்றால் எப்படி இருக்கனும் தெரியுமா? என்கிற அளவுக்கு புஷ்பா 2 படம் வசூலை குவித்து வருகிறது. ஏற்கனவே, படம் வெளியான முதல் நாளிலே 291 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்து முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம்  என்ற சாதனையை படைத்தது ஆர்.ஆர்.ஆர் படத்தை பின்னுக்கு தள்ளியது. அந்த சாதனையோடு மட்டும் புஷ்பா 2 நிற்கவில்லை அடுத்தடுத்த நாட்களில் அதிகம் வசூல் செய்து 3 நாட்களில் ஹிந்தியில் அதிகம் வசூல் […]

Allu Arjun 5 Min Read
PUSHPA2HitsFastest1000Cr

1000 கோடி வசூலை நெருங்கும் புஷ்பா 2! பலே திட்டம் போடும் இயக்குநர் சுகுமார்?

சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் ஒரு படங்கள் ஹிட் ஆகிறது என்றால் அதனுடைய அடுத்த பாகங்களையும் அதனுடைய இயக்குநர்கள் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஒரு சில படங்களின் இரண்டாவது பாகம் வெளியாகி ஒரு சில படங்கள் தோல்வியையும் சந்தித்துள்ளது. ஒரு சில படங்கள் பெரிய அளவில் வெற்றிபெற்று இருக்கிறது. அப்படி தான் புஷ்பா 2 திரைப்படம் இந்திய சினிமாவையே வியந்து பார்க்கும் அளவுக்கு பிரமாண்டமான வெற்றியை பதிவு செய்துள்ளது. வெளியான முதல் நாளிலே உலகம் முழுவதும் ரூ.291 கோடி […]

Allu Arjun 6 Min Read
pushpa 2 Sukumar

இந்திய சினிமாவை அதிர வைத்த ‘புஷ்பா 2’! மிரள வைக்கும் சாதனைகள்!

சென்னை : புயல் கூட ஓய்ந்துவிடும் புஷ்பா 2 வசூல் ஓயாது என்கிற வகையில் தாறுமாறாக படம் வசூலை குவித்து வருகிறது. புஷ்பா முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை போல வரவேற்பு கிடைக்கும் வசூல் ரீதியாகவும் அதைப்போல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்த்தால் புஷ்பா 1 மொத்த வசூலை வெளியான 3 நாட்களில் புஷ்பா 2 முறியடித்துவிட்டது. தற்போதைய வசூல் விவரம் படம் எத்தனை கோடிகள் வசூல் செய்கிறது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் […]

Allu Arjun 7 Min Read
Pushpa 2 Box Office Record

ரூ.621 கோடி., ஆல் டைம் ரெக்கார்டு! புஷ்பா-2வின் மிரட்டல் வசூல் ரகசியம் என்ன?

சென்னை : அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா 2. முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம், 2ஆம் பாகத்தின் பிரமாண்ட ஆக்சன், கமர்சியல் பேக்கேஜ் என பக்கா பிளாக்பஸ்டர் திரைப்படமாக இப்படம் அமைந்ததால் வசூலில் சக்கை போடு போடுகிறது. வசூல் நிலவரம் : இதுவரை இந்தியாவில் மட்டுமே சுமார் 520 கோடியை கடந்து உலகம் முழுக்க 600 கோடி வசூலை கடந்துள்ளது புஷ்பா 2. இதனை படக்குழு […]

Allu Arjun 7 Min Read
Allu Arjun Pushpa 2

தடம் பதிக்கும் ‘புஷ்பா’ பிராண்ட்.! அடித்து நொறுக்கும் இமாலய வசூல் சாதனை!

சென்னை : அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உலகம் முழுக்க பான் இந்தியா திரைப்படமாக கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா 2. முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தியது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்து இருப்பதால் படத்தின் வசூலும் விண்ணை முட்டுகிறது. புஷ்பா படத்தின் முதல் பாகம் 2021இல் வெளியானது. அப்போது இந்த படத்தின் மொத்த வசூல் சுமார் 350 கோடி என்ற […]

#Chennai 3 Min Read
Pushpa 2 The Rule Poster

வெளியான 2 நாளில் பட்ஜெட்டை தட்டி தூக்கிய புஷ்பா 2! வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : ஒரு படம் எப்படி வசூல் செய்யவேண்டும் என்கிற அளவுக்கு புஷ்பா 2 படம் வசூல் செய்து மற்ற படங்களில் கிளாஸ் எடுத்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், அந்த அளவுக்கு படத்தின் வசூல் புயலை போல இந்திய சினிமாவிலே பெரிய தாக்கத்தை உண்டு செய்துள்ளது. குறிப்பாக வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.293 கோடி வரை வசூல் செய்து தென்னிந்திய சினிமாவில் முதல் நாளில் அதிகமான வசூல் செய்த படம் என்ற சாதனையை […]

Allu Arjun 5 Min Read
pushpa 2 budget

ஆர்ஆர் ஆர்-ஐ ஓடவிட்ட அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’.. வரலாற்றில் புதிய சாதனை.!

சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் நேற்று வெளியான “புஷ்பா 2” திரைப்படம் முதல் நாளில் 294 கோடி ரூபாய் வசூல் செய்து, இந்திய அளவில் முதல் நாள் வசூலில் சாதனை புரிந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம்  அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் இதுவே அதிக வசூலாகும். ‘RRR’ படத்தின் முதல் நாள் வசூலான ரூ.222 கோடி சாதனையை முறியடித்து, முதல்நாளில் அதிகபட்ச ஓப்பனிங் கொண்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல், […]

Allu Arjun 3 Min Read
Pushpa2TheRule

Pushpa 3 Release Date : புஷ்பா 2 பாத்தாச்சு 3 பார்க்க ரெடியா! ரிலீஸ் தேதி இது தான்!

சென்னை : புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்றுள்ளது என்றே சொல்லலாம். படம் வெளியாவதற்கு முன்பு முதல் பாகம் அளவுக்கு நல்ல படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறாரா? என எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக தரமான படத்தை இயக்குநர் கொடுத்துள்ளார். படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 175 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை போல இரண்டாவது பாகத்திற்கும் அமோக வரவேற்பு […]

Allu Arjun 4 Min Read
pushpa 3

RRR வசூலை தொடமுடியாத புஷ்பா 2! தளபதியின் கோட் வசூலை மிஞ்சியதா?

சென்னை :  பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்று எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ரீதியாகவும் ஓப்பனிங்கை பெற்றுள்ளது. படம் முதல் நாளில் 150 கோடி முதல் 200 கோடி வரை வசூல் செய்யும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸ் தெரிவிக்கும் சாக்னில்க் இணையத்தளம் புஷ்பா 2 உலகம் முழுவதும் முதல் நாளில் ரூபாய் 175 கோடி வசூல் செய்துள்ளதாக தகவலை தெரிவித்துள்ளது. தெலுங்கு மொழியில் மட்டும் 95 […]

Allu Arjun 5 Min Read
pushpa 2 goat rrr

புஷ்பா 2 ‘ஸ்பெஷல் ஷோ’ சோக நிகழ்வு : அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு!

ஹைதிராபாத் :  தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் நேற்று (டிசம்பர் 5) பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுக்க வெளியான திரைப்படம் ‘புஷ்பா 2’. ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்துள்ள இந்த படத்திற்கு நேற்று முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேநேரம் நேற்று புஷ்பா 2 திரைப்படம் பார்க்க வந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஹைதிராபாத்தில் உள்ள சந்தியா எனும் திரையரங்கில் நடிகர் […]

#Hyderabad 5 Min Read
Pushpa 2 poster - Allu Arjun

புஷ்பா 2 : “நீ ஜெயிச்சிட்ட மாறா”…மக்கள் கொடுத்த வரவேற்பு..எமோஷனலான அல்லு அர்ஜுன்!

ஹைதராபாத் : ஒரு படத்திற்கு வசூல் எந்த அளவுக்கு கிடைக்கிறது என்பதை விட அந்த படத்தை பார்த்துவிட்டு மக்கள் எந்த அளவுக்கு எமோஷனலாக பாராட்டுகிறார்களோ அதுவே படத்திற்கு மிகப்பெரிய ஒரு வெற்றியாக பார்க்கப்படுகிறது. அப்படி தான் தற்போது புஷ்பா 2 படத்தினை பார்த்த பலரும் அல்லு அர்ஜுன் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். படம் கமர்ஷியல் ரீதியாக எடுக்கப்பட்ட படம் என்றாலும் கூட அல்லு அர்ஜுன் நடித்த எமோஷனலான காட்சிகளை பார்த்துவிட்டு மக்களும் என்னடா இவர் இப்படி நடிக்கிறார்? என […]

Allu Arjun 5 Min Read
allu arjun